நளினி வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் !
ஆளுநர் ஒப்புதலுக்கு காத்துருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரிய நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...