பார்த்திபன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!
ஓடிடி ரிலீஸ் ‘ஒத்த செருப்பு’ படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘இரவின் நிழல்’. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரகிடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 15-ஆம் தேதி...