சினிமாவெள்ளித்திரை

பார்த்திபன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!

ஓடிடி ரிலீஸ்

‘ஒத்த செருப்பு’ படத்தின் வெற்றியை அடுத்து பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் ‘இரவின் நிழல்’. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரகிடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘இரவின் நிழல்’ திரைப்படம் அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts