‘பொன்னியின் செல்வன் -2’ அப்டேட் கொடுத்த பார்த்திபன்!
புதிய அப்டேட் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியான வரலாற்று திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இதில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்....