ஆன்லைன் ரம்மி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !
தருமபுரியில் ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கிட்டு தற்கொலை தருமபுரி, அரூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் தனியார் கம்பெனியில் பணிசெய்து வருகின்றார். பிரபு என்பவர்...