வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் திடீர் ஆய்வு!
ஆய்வு பணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்தார். காலை 10.30 மணியளவில் சென்னை வடபழனி...