சென்னை வரும் பிரதமர் – ஓபிஎஸ், இபிஎஸை சந்தித்து பேச வாய்ப்பு !
இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மோடி சென்னை வருகை அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர்...