Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»சென்னை வரும் பிரதமர் – ஓபிஎஸ், இபிஎஸை சந்தித்து பேச வாய்ப்பு !

சென்னை வரும் பிரதமர் – ஓபிஎஸ், இபிஎஸை சந்தித்து பேச வாய்ப்பு !

July 25, 20221 Min Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 மோடி சென்னை வருகை

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்பெயரில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் 18 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டிருந்ததாக தெரிகிறது. இதனிடையே பிரதமரை சந்திக்க ஓ பன்னீர்செல்வமும் முயற்சித்தார் ஆனால் அதிமுக விவகாரத்தில் நரேந்திர மோடி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  அக்னிபத் வன்முறை : 2,642 நபர்கள் கைது - மத்திய அமைச்சர் !

இந்நிலையில், வரும் 28ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

#pm_narendramodi #tamilnadu #chennai admk head office bjp featured அதிமுக பொதுக்குழு கூட்டம் அதிமுக விவகாரம் ஓ.பன்னீர் செல்வம் செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமர் நரேந்திர மோடி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?’ – வைகோ கேள்வி !
Next Article மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.