ஜப்பானில் களமிறங்கும் விஜய் படம்!
இந்தியாவில் வெற்றி பெறும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ஜப்பான் வெளியீடு அந்தவகையில் ரஜினிகாந்தின் முத்து படம், கார்த்தி நடித்த கைதி, ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’...