Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: actor dhanush
மேக்கிங் வீடியோ கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்…
புதிய படம் தமிழ் சினிமாவில் நடிகர், தயரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’…
புதிய அப்டேட் தனுஷ் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இதில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர்…
டவிட்டர் பதிவு அதிக பொருட்செலவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’. டைட்டானிக், டெர்மினேட்டர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை இயக்கியிருந்தார்.…
பிரபல கன்னட நடிகர் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி மாதம்…
ரிலீஸ் தேதி திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்தை தெலுங்கு இயக்குனர்…
ஃபர்ஸ்ட் சிங்கிள் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார்…
புதிய படம் தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம்…
தனுஷ் படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், யோகி பாபு, பிரபு,…
இரண்டாவது பாடல் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு,…