சமூகம்சினிமா

தனுஷ் இயக்கும் புதிய படம் குறித்த தகவல்!

புதிய படம்

தமிழ் சினிமாவில் நடிகர், தயரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இதில் ராஜ்கிரண் மற்றும் ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதனையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ் இயக்கம் புதிய படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related posts