இணையத்தை கலக்கும் வாரிசு பட வீடியோ!
வைரல் வீடியோ தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாரிசு’. வம்சி பைடிப்பள்ளி இயக்கிய இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்....