சினிமாவெள்ளித்திரை

வாரிசு படத்தின் புதிய அப்டேட்!

புதிய அப்டேட்

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’ இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படம் மிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts