Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»வாரிசு படத்தின் ஹைதரபாத் படப்பிடிப்பு நிறைவு – அப்டேட் கொடுத்த பிரபல நடிகர் !

வாரிசு படத்தின் ஹைதரபாத் படப்பிடிப்பு நிறைவு – அப்டேட் கொடுத்த பிரபல நடிகர் !

July 27, 20221 Min Read45 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் ஹைதரபாத் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

வாரிசு படப்பிடிப்பு

பீஸ்ட் படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையும் படிக்க :  விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு காத்து வாக்குல ஒரு திருமணம் !

இதை நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

That’s what I call Painting the ‘TOWN RED’ Literally 😉😉
With @shaamactor bhai.. back to Chennai after a lovely shooting schedule in Hyderabad, there’s never a dull moment when he’s around ❤#Varisu#Thalapathy66#varisudu#Tamilmovie#Actorslife pic.twitter.com/VLVkp38DF4

— Ganesh Venkatram (@talk2ganesh) July 27, 2022

#Thalapathy66 actor vijjay featured Ganesh Venkatram indiancinema tamilcinema thalapathy vijay varisu நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடிகர் விஜய் பீஸ்ட் ராஷ்மிகா மந்தனா ஹைதரபாத் படப்பிடிப்பு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரதமர் புகைப்படத்தை கருப்பு மையால் அழித்த பெரியார் திராவிட கழகத்தினர்!
Next Article மேகதாது ஆணையால் தமிழ்நாடு பாதிக்காது – கர்நாடகா அரசு வாதம் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.