இணையத்தை கலக்கும் விஜய் பட புதிய போஸ்டர்!
புதிய போஸ்டர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ ஆகியோர்...