Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»தீபாவளியை முன்னிட்டு விஜய் பட அப்டேட்!

தீபாவளியை முன்னிட்டு விஜய் பட அப்டேட்!

October 14, 20221 Min Read48 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தீபாவளி தினத்ததையொட்டி ‘வாரிசு’ படத்தின் முதல் ‘சிங்கிள் டிராக்’ பாடலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

வாரிசு படம் 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி அன்று விஜய் படம் வெளியாவது வழக்கம்.

இதையும் படிக்க :  திமுக, விசிகவுக்கு அண்ணாமலை பதிலடி - திருவாரூரில் பாஜக போரட்டம் !
அப்டேட் 

ஆனால் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதால் இந்த தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், விஜய் ரசிகர்களை உற்சாக படுத்தும் வகையில் தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ படத்தின் முதல் ‘சிங்கிள் டிராக்’ பாடலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#director vamsi #latestnews #pesuthamizhapesu #Thalapathy66 cinemanews cinemaupdate featured single track thalapathy vijay சிங்கிள் டிராக் தமிழ் திரையுலகம் தீபாவளி பண்டிகை தீபாவளி வெளியீடு படப்பிடிப்பு தளம் ராஷ்மிகா மந்தனா வாரிசு படம் விஜய் படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னையில் ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கது – அன்புமணி ராமதாஸ்!
Next Article நீதிபதிக்கு கோரிக்கை வைத்த திரைப்பிரபலம் : வைரல் பதிவு!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.