பதவியாக நினைக்க வேண்டாம் – உதயநிதிக்கு கமல் அறிவுரை!
பதவிப் பிரமாணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இவருக்கு தமிழக ஆளுநர்...