அரசியல்தமிழ்நாடு

ஆகஸ்ட் 29ம் தேதி முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் !

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 29ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சரவை கூட்டம்

சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 29ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 30ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் 29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலைய பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts