ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை !
ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை தமிழகத்தில் ஆன்லைன் மூலம் தொடர் தற்கொலை நடைபெற்று வருகின்றது. குறிப்பாக ரம்மி, சூதாட்டம், லாட்டரி உள்ளிட்ட விளையாட்டுகளில்...