ஸ்டாலின் மக்களுக்கான முதலமைச்சரா? – அண்ணாமலை கேள்வி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்...