நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை !
திருமுல்லைவாயல் அருகே 3வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவி தற்கொலை திருமுல்லைவாயல் அடுத்த சோழபுரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் அமுதா....