தமிழக அரசு திட்டமிடாமல் செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி!
மழை வெள்ளம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முகலிவாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளின் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க....