Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»ஜெபம் செய்வதாக கூறி மாணவி கடத்தல் – 4 மாதங்கள் பிறகு மீட்டு கைது செய்த போலீசார் !

ஜெபம் செய்வதாக கூறி மாணவி கடத்தல் – 4 மாதங்கள் பிறகு மீட்டு கைது செய்த போலீசார் !

July 26, 20221 Min Read73 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் அருகே ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற போலி மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவி கடத்தல்

நாகர்கோவில் அருகே உள்ள கரம்பவிளையைச் சேர்ந்தவர் திருமணமான செந்தில்குமார் (34). செந்தில்குமாருக்கு பூதப்பாண்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து அவர் அடிக்கடி அந்த தொழிலாளி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். தொழிலாளியின் மூன்றாவது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனைப் பார்த்த செந்தில்குமார் தனக்கு ஜெபம் செய்யத்தெரியும் என்று கூறி ஜெபம் செய்தால் உடல்நலம் சரியாகிவிடும் என்று கூறி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு தொழிலாளியின் 2வது மகள் மாயமாகியுள்ளார்.  நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், செந்தில்குமார் மீது சந்தேகப்பட்டு அவரையும் தேடி வந்தனர்.

இதையும் படிக்க :  நடிகர் பிரபு - ராம்குமார் மீதான வழக்கு - நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு !

இந்நிலையில், விசாரணை ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியில் செந்தில்குமார் இருப்பது தெரியவந்தது. செந்தில்குமாரின் மனைவி உதவியுடன் மறைந்திருந்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமாரை நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபம் செய்வதாக கூறி போலி போதகர் மாணவியை கடத்திச் சென்று, அவரை 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் மீட்டதும், குமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 மாதங்கள் andhra pradesh Arrested featured kaniyakumari Kanyakumari kidnapped police pray priest schoolgirl schoolgirl pretend pray Tamilnadu Tenthamaraikulam உடல்நலம் கன்னியாகுமரி காவல்துறை செந்தில்குமார் தென்தாமரைகுளம் தொழிலாளி நாகர்கோவில் பள்ளி மாணவி பழக்கம் மாணவி கடத்தல் விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்புகிறார்கள் – திருமாவளவன் ஆவேசம் !
Next Article தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.