Tag : Arrested

சமூகம் - வாழ்க்கைசுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற இளைஞர்கள் கைது !

Pesu Tamizha Pesu
கோவையில் ரோந்து பணியின் பொது போலீசாரிடம் கஞ்சா விற்க முயன்ற இளைஞர்கள் மூன்று நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை  கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சோமனூர் பகுதியில் இரவு ரோந்து பணியில்...
சமூகம்சினிமாதமிழ்நாடு

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !

Pesu Tamizha Pesu
நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை இது குறித்து விழுப்புர மாவட்ட எஸ்.பி.யிடம் அமலா பால் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சிறப்பு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவந்தனர்....
சமூகம்தமிழ்நாடுவணிகம்

போதைப்பொருள் : சென்னையில் அதிரடி சோதனையில் 31 வியாபாரிகள் கைது !

Pesu Tamizha Pesu
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த போதைப்பொருள் சிறப்பு அதிரடி சோதனையில் 31 நபர்கள் கைது செய்துள்ளனர். அதிரடி சோதனை சென்னையில் கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னை முழுவதும்...
உலகம்சமூகம்தமிழ்நாடுபயணம்

9 நாகை மீனவர்கள் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு !

Pesu Tamizha Pesu
கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் விடுதலை நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு...
சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது !

Pesu Tamizha Pesu
ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்கபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது....
கல்விசமூகம்தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் ஆசிரியர்களின் கைது ஏன் ? – நீதிபதி கேள்வி !

Pesu Tamizha Pesu
கள்ளக்குறிச்சி தனியார் முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி கேள்வி சின்னசேலம், கணியமூரில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர்,...
சமூகம்தமிழ்நாடு

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – 3 நபர்கள் கைது !

Pesu Tamizha Pesu
பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு போதை பொருளை தடுக்க...
அரசியல்இந்தியாசமூகம்வெள்ளித்திரை

11 குற்றவாளிகள் விடுவிப்பு – பாஜகவை சாடிய நடிகர் பிரகாஷ் ராஜ் !

Pesu Tamizha Pesu
கோத்ரா கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளது. பாஜகவை சாடிய நடிகர்  திரைத்துறையில் தனது தனித்துவமான நடிப்பிலும், சமூக நலன் சார்ந்த பணிகள்...
அரசியல்உலகம்சமூகம்

இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் மாணவர்கள் போராட்டம் !

Pesu Tamizha Pesu
கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரி மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம். மாணவர்கள் போராட்டம் இலங்கை, தலைநகர் கொழும்புவில் அடக்குமுறையை நிறுத்துவதுடன் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை கோரி மாணவர்கள் சங்கத்தினரால்...
சமூகம்தமிழ்நாடு

நாங்குநேரி ஒரு கிலோ தங்கம் பறிமுதல் – 4 நபர்களை கைது !

Pesu Tamizha Pesu
நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் பறிமுதல்    நாங்குநேரி, டோல்கேட் பகுதியில் போலீசார் நேற்று...