நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
இது குறித்து விழுப்புர மாவட்ட எஸ்.பி.யிடம் அமலா பால் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சிறப்பு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவந்தனர். அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே நடிகை அமலா பால் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

