நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது !
நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை இது குறித்து விழுப்புர மாவட்ட எஸ்.பி.யிடம் அமலா பால் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சிறப்பு தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடிவந்தனர்....