Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, November 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா ? – பதில் கூறிய மத்திய அமைச்சர் !

நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா ? – பதில் கூறிய மத்திய அமைச்சர் !

July 27, 20221 Min Read69 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்திய நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது .

சமத்துவ கிராமங்கள்

நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பினார். கேள்வியில், தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்களை உருவாக்கி அனைத்து சாதியினரும் சேர்ந்து வாழும் வசதிகளை தமிழக அரசு உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் இதேபோன்று நாடு முழுவதும் சமத்துவ கிராமங்களை அமைக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க :  ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நிபந்தனையை தளர்த்தி நீதி​மன்​றம் உத்தரவு

இதற்கு பதில் கூறிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி, அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைவதற்காக கிராமப்புறங்களில் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன்’ திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகளை கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் சாதி பாகுபாடின்றி வீடுகள் வழங்கப்படுகின்றன என்றும் இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் சமமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றும் கூறினார். மேலும், சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை எனவும் பதிலளித்துள்ளார்.

across India equality villages featured india lok sabha Parliament question ravikumar m.p villupuram m.p அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி இந்தியா கிராமங்கள் சமத்துவ கிராமங்கள் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி ரவிக்குமார் எம்.பி வாழும் வசதி விழுப்புரம் விழுப்புரம் எம்.பி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெஸ் ஒலிம்பிக் விளம்பர பேனர்: தமிழ்நாடு அரசின் தவறை உணர்த்திய அமர் பிரசாத்
Next Article செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் விதிமுறைகள் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,319 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,319 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.