நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா ? – பதில் கூறிய மத்திய அமைச்சர் !
இந்திய நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது . சமத்துவ கிராமங்கள் நாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கும் திட்டம் உள்ளதா என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மக்களவையில்...