Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, November 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் விதிமுறைகள் !

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் விதிமுறைகள் !

July 27, 20221 Min Read66 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாளை தொடங்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. இதனை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விதிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. 5 பேர் கொண்ட ஒவ்வொரு அணிகளும் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். இதில் ஒரு சுற்றின் இறுதியில் அதிக புள்ளிகள் பெரும் அணிகளுடன் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும். 5 பேர் கொண்ட அணியில் விளையாடுவோரின் வரிசையை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். போட்டியின் இடையில் வரிசையை மாற்ற முடியாது.

இதையும் படிக்க :  ஜம்முகாஷ்மீரில் பெரும் விபத்து - 6 ராணுவ வீரர்கள் பலி !

ஒவ்வொரு சுற்றும் ஒன்றரை மணி நேரம் நடைபெறும். இறுதி சுற்றின் முடிவில் அதிக புள்ளி சேர்க்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். ஒரே புள்ளியில் இரண்டு அணிகள் இருக்கும் பட்சத்தில் அந்த அணிகளின் அதிக வெற்றியை கணக்கில் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படும்.

#mk stalin #tamilnadu #narenthiramodi 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 44th Chess Olympiad 5 பேர் கொண்ட அணியில் chess competition featured indian chess team world chess players போட்டியின் விதிமுறைகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாடு முழுவதும் சமத்துவ கிராமங்கள் அமைக்கப்படுமா ? – பதில் கூறிய மத்திய அமைச்சர் !
Next Article சென்னை: பூந்தமல்லி அருகே ரவுடி படுகொலை!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,318 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,111 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,318 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,235 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.