செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !
செஸ் போட்டி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்....