பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் !
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார் . இது குறித்து...