ஜெபம் செய்வதாக கூறி மாணவி கடத்தல் – 4 மாதங்கள் பிறகு மீட்டு கைது செய்த போலீசார் !
கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் அருகே ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற போலி மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி கடத்தல் நாகர்கோவில் அருகே உள்ள கரம்பவிளையைச் சேர்ந்தவர் திருமணமான செந்தில்குமார் (34)....