இளம் பெண் கடத்தல் ! ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (32). படித்த பட்டதாரியான இவர்....