Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025
Facebook X (Twitter) Instagram
Tuesday, December 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்த தானியம் – கேழ்வரகு!

உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்த தானியம் – கேழ்வரகு!

May 26, 20221 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆறுமாத குழந்தை முதல் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு.

நம் முன்னோர் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சிய சத்து இதில் அதிகம். உடல் குளிர்ச்சியடைய உதவும். இரும்பு சத்தும், போலிக் ஆசிட்டும் இதில் அதிகம்.

ஆனால், இடைக்காலத்தில் அவ்வளவு கேவலமாகப் பார்க்கப்பட்டதன் விளைவு இன்று சத்தற்ற உணவுகளை உண்டு நோயாளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரத்த சோகை வராமல் தடுக்க, வந்தால் போக்க இது பெரிதும் பயன்படும்.

இதையும் படிக்க :  சிறந்த 12 சமையல் டிப்ஸ்... இதை டிரை பண்ணி பாருங்க..!
எப்படிச் சாப்பிட வேண்டும்?

மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகை முளைகட்டி உலர்த்தி அதைப் பொடியாக்கி சலித்தால் கிடைப்பது “ராகிமால்ட்’’. இது பல மடங்கு சக்தியுடையது.

கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.

கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.

இதையும் படிக்க :  யூடியூபில் சாதனை படைத்த விஜய்யின் பாடல்!

கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம்.

செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.

பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும். பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.

featured Finger Millet food health benefits nutrition
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநதிகள் இணைப்பு சாத்தியமா? – அறிவியல் சொல்வது என்ன?
Next Article இனி திருமணம் பண்ணுறவங்களுக்கு ஜாலி தான் ! புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது தமிழக அரசு ! நோ மோர் டென்ஷன் !

Related Posts

Editor's Picks

ஒரு கிலோ இனிப்பு ரூ.1,11,000 விலையில் விற்பனை

October 18, 2025
Editor's Picks

இட்லியை கொண்டாடும் கூகுள் இன்று Google Doodles வெளியிட்டுள்ளது

October 11, 2025
Editor's Picks

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்

September 8, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,882 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,831 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,091 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,882 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,831 Views
Our Picks

2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பாஜக தலைமையிலான NDA வெற்றி பெறும் அமித்ஷா

December 8, 2025

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார் யார்?

December 4, 2025

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களுக்கு சாதகமான அம்சங்கள்

December 1, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.