Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
எங்களுக்கு மரியாதைதான் வேண்டும்; அதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில்…
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று திமுக கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு…
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது…
நிதியுதவி வாங்குவதற்காகவும், அதில் ஊழல் செய்வதற்காகவும் தான் காலநிலை மாற்றம் சார்ந்த பசுமைத் திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்…
ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்ப் பதை விரைந்து இறுதி செய்து, கூட்டணியை வலிமைப்படுத்தி தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர்…
தமிழகம் வந்த ‘வந்தே மாதரம்’ சைக்ளோதான் குழுவிற்கு மெரினாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF) சார்பில், ‘பாதுகாப்பான கடற்கரை – வளமான…
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமுடன் கொண்டாடப்படும் வேளையில், காதலர்களை குஷிப்படுத்த நெல்லையில் டீக்கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார். காதலர் தினம்…
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 7 மணிநேரத்திற்குள் திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கடத்திச் சென்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த…
விருதுநகர் சந்தையில் ஒரு கிலோ முல்லைப் பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. விருதுநகரில் மளிகைப் பொருட்களைப் போல மலர் சந்தையும் புகழ்பெற்றது. அருப்புக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்…