Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»முல்லைப் பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

முல்லைப் பூ கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

February 15, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விருதுநகர் சந்​தை​யில் ஒரு கிலோ முல்​லைப் பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்​பனை செய்​யப்​பட்டது.

விருதுநகரில் மளி​கைப் பொருட்​களைப் போல மலர் சந்​தை​யும் புகழ்​பெற்​றது. அருப்​புக்​கோட்​டை, திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்டை பகு​தி​களி​லிருந்து விருதுநகர் சந்​தைக்கு தின​மும் மல்​லிகை மற்​றும் பல்​வேறு வகை​யான பூக்​கள் விற்​பனைக்​காக கொண்​டு​வரப்​படு​கின்​றன.

இங்​கிருந்து வியா​பாரி​கள் மொத்​த​மாக பூக்​களை வாங்​கிச் சென்​று, பல்​வேறு பகு​தி​களி​லும் விற்​பனை செய்​கின்​றனர். இந்​நிலை​யில், நேற்று சனிப்​பிரதோஷம், இன்று சிவ​ராத்​திரி என்​ப​தால் பூக்​களின் விலை பலமடங்கு அதி​கரித்​துள்​ளது.

இதையும் படிக்க :  பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார் ! 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் !

விருதுநகர் சந்​தை​யில் நேற்று முன்​தினம் ஒரு கிலோ ரூ.1,400-க்கு விற்​பனை செய்​யப்​பட்ட மல்​லிகைப் பூ நேற்று ரூ.1,700-க்கு விற்​பனை​யானது, ஆனால், அதை​விட அதிக​மாக முல்​லைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்​துக்கு விற்​பனை​யானது. இதே​போல, பிச்​சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்​பரம் ரூ.1,600, செவ்​வந்தி ரூ.300, அரளி ரூ.300, சம்​பங்கி ரூ.400, ரோஸ் ரூ.200, கோழிக்​கொண்டை ரூ.200 என்ற விலை​யில் விற்​பனை​யாகின. மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு சிறு வியா​பாரி​கள் மற்​றும் பொது​மக்​கள் ஏராள​மானோர் பூக்​களை வாங்க விருதுநகர் மலர் சந்​தை​யில் குவிந்​தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் விபத்தில் காயம்
Next Article சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ போஸ்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.