Browsing: தமிழ்நாடு

நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஓட்டி சென்ற கார், மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில், லேசான காயத்துடன் அவர் உயிர்தப்பினார். சென்னை, நுங்கம்பாக்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்​ணா​மலை, பழனி​சாமி மற்​றும் ஜெயக்​கு​மார் குறித்து அவதூறு பரப்பும் வகை​யில் பேசி​ய​தாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2…

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 60 சதவீத வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர்…

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை வரும் பிப்.21-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார். தமிழகத்தில் 1977 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் வெற்றியை…

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் ஆளுநர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை…

“திருச்சி அரசுப் பொது மருத்துவமனையில் கடத்தப்பட்ட, பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை விரைவாக மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று…

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினர், அவரின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் திரண்டுள்ளனர். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக…

“அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப்…

“நடிகர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை கூறியதை திமுக-வும், தவெக-வும் திசை திருப்புவது ஏன்?.” என தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக…