Browsing: தமிழ்நாடு

ஜோலார்​பேட்டை – தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், 13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, அரக்​கோணம் – சேலத்​துக்கு…

சாம்சங் ஆலை​யில் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட 27 தொழிலா​ளர்​களுக்கு மீண்​டும் பணி வழங்க வலி​யுறுத்​தி, தலை​மைச் செயல​கம் நோக்கி பேரணி சென்ற 500-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் குடும்​பத்​தினருடன் கைது…

ர​யில்​கள் மீது கல்வீசும் நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் நேற்று வெளி​யிட்ட…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தேர்தல் பணியை தடுக்க, அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சியினர் அச்சுறுத்துகின்றனர் என அதிமுக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி மதுரை திருமங்கலம்…

கரூர் அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணம் தற்கொலையா? அல்லது…

ரீல்ஸ் மோகத்தால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையை பெண் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்கலையை…

நெல்லை நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த பலே திருடனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஆதரவு…

நாகப்பட்டினம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு இரு பெண்களை கடிக்கவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நாய் கடித்துக் குதறியதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்…