Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»பலே பைக் திருடன் கைது… திருட்டு பைக்குகளை விற்று சொகுசு வாழ்க்கை… சிக்கியது எப்படி…?

பலே பைக் திருடன் கைது… திருட்டு பைக்குகளை விற்று சொகுசு வாழ்க்கை… சிக்கியது எப்படி…?

March 22, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த பலே திருடனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ஆதரவு கொடுத்த திருடன் சிக்கியது எப்படி?

காவல் நிலையம் முன்பு கண்காட்சி போன்று வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அனைத்தும் திருட்டு பைக்குகளே. மதுரையில் இருந்து வண்டி பிடித்துவந்த நபர், கும்பகோணம் பகுதிகளில் சுற்றித் திரிந்து திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கை நோட்டமிட்டு திருடிச் சென்று, அதை குறைந்த விலைக்கு விற்று கல்லா கட்டியவருக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரப் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உட்பட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்குகள் மாயமாகியுள்ளன.

இதையும் படிக்க :  காவல்துறையில் துணை ராணுவத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்வது தவறு - பாமக மருத்துவர் ராம்தாஸ் !

இந்த நிலையில் கவித்தளம் பகுதியைச் சேர்ந்த சேரலாதன் என்பவர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பின்னர், இருசக்கர வாகனங்கள் திருடுபோன பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு இடங்களில் ஒரே நபர் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே உஷாரான கணேசனை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். 43 வயதான இவர் ஊர் விட்டு ஊர் வந்து, கும்பகோணத்தில் கைவரிசை காட்டி வந்துள்ளார். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களையே நோட்டமிட்டு திருடியுள்ளார். திருட்டு பைக்குகளை குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எந்தவொரு ஆவணமும் இன்றி மலிவான விலைக்கு விற்றுள்ளார். அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இதையும் படிக்க :  கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டம் ரத்து

அத்துடன், பல்வேறு இடங்களில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் வைத்துள்ளார். அதை அறிந்த போலீசார் கும்பகோணத்தில் மட்டும் 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், பைக் திருட்டில் ஈடுபட்டுவந்த கணேசன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதாய், மகளை கடித்துக் குதறிய நாய்… வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்
Next Article கொலை வழக்கில் கணவன் – மனைவி கைது… முறையற்ற தொடர்பால் விபரீதம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.