Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கொலை வழக்கில் கணவன் – மனைவி கைது… முறையற்ற தொடர்பால் விபரீதம்

கொலை வழக்கில் கணவன் – மனைவி கைது… முறையற்ற தொடர்பால் விபரீதம்

March 22, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சேலத்தில் முறையற்ற தொடர்பால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன் – மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் பின்னணி என்ன?

சேலம் மாநகரம் பொன்னம்மாபேட்டை சுண்ணாம்புக்காரத் தெருவில் கோபால் – வனிதா தம்பதி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கோபாலின் மனைவி வனிதாவுக்கும், அதே பகுதியில் குடியிருக்கும் அசோக் என்கிற குப்பன் என்பவருக்கும் முறையற்ற தொடர்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் கோபால் கடந்த மூன்று வருடங்களாக அசோக் உடன் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இதையும் படிக்க :  சிவகங்கை அருகே டேட்டிங் செயலி மூலம் வலை; இளைஞரை தாக்கி கொள்ளை அடித்த கும்பல் கைது

இந்த நிலையில் சனி அன்று இரவு கோபால் மற்றும் அசோக் ஆகியோருக்கு இடையே சின்ன மாரியம்மன் கோயில் அருகே வைத்து, வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அருகே இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டநிலையில், இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அசோக் மற்றும் அவரது மனைவி மயிலு, மைத்துனர் முனியப்பன் ஆகியோர் கோபால் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினரும் அடித்துக் கொண்டிருக்கும்போது, அசோக் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கத்தியால் கோபாலின் மார்பில் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த கோபாலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க :  சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக் என்கிற குப்பன் மற்றும் அவரது மனைவி மயிலு ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக்கின் மைத்துனர் முனியப்பன் என்பவரை தேடி வருகின்றனர். முறையற்ற தொடர்பால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபலே பைக் திருடன் கைது… திருட்டு பைக்குகளை விற்று சொகுசு வாழ்க்கை… சிக்கியது எப்படி…?
Next Article ஊர் புகுந்து அடாவடி… யார் பெரிய ஆள் என அட்டூழியம்… 3 பேருக்கு கத்திக்குத்து…

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.