Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, April 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

March 23, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ர​யில்​கள் மீது கல்வீசும் நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, சென்னை ரயில்வே கோட்​டம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை ரயில்வே கோட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில், ஓடும் ரயில்​கள் மீது கல்வீசும் சம்​பவங்​கள் கண்​டறியப்​பட்​டுள்ள நிலை​யில், இத்​தகைய சட்​ட​விரோத செயல்​கள் பயணி​களின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக அமைவதோடு, ரயில்வே ஊழியர்​களுக்கு ஆபத்​தை​யும், பொதுச் சொத்​துகளுக்கு சேதத்​தை​யும், ரயில் சேவை​யில் இடையூறுகளை​யும் ஏற்​படுத்​துகின்​றன.

இதையும் படிக்க :  ‘‘உங்கள் மனதில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன்’’ - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

ரயில்​கள் மீது கல்வீசுவது ஒரு கடுமை​யான குற்​ற​மாகும். ஓடும் ரயி​லின் மீது வீசப்​படும் கற்​கள் ஜன்​னல் கண்​ணாடிகளை உடைத்​து, உள்ளே இருக்​கும் பயணி​கள், குழந்​தைகள் மற்​றும் முதி​ய​வர்​களுக்​குப் பெரிய காயங்​களை​யும், நிரந்தர உடல் பாதிப்​பு​களை​யும் ஏற்​படுத்​தக் கூடும்.

மேலும், இத்​தகைய சம்​பவங்​கள் பயணி​களிடையே தேவையற்ற அச்​சத்​தை​யும், மன உளைச்​சலை​யும் உண்​டாக்​கு​கின்​றன. ரயில்வே சட்​டம், 1989-ன் கீழ் ரயில்​கள் மீது கல்வீசுவது தண்​டனைக்​குரிய குற்​ற​மாகும்.

ரயில் தண்​ட​வாளங்​களுக்கு அருகே வசிக்​கும் பெற்​றோர், ஆசிரியர்​கள் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள், இத்​தகைய செயல்​களால் ஏற்​படும் விளைவு​கள் குறித்து சிறு​வர்​களுக்​கும், இளைஞர்​களுக்​கும் விழிப்​புணர்வு ஏற்​படுத்தி அறி​வுரை வழங்க வேண்​டும். இத்​தகைய அசம்​பா​விதங்​களைத் தடுக்க சமூகத்​தின் பங்​களிப்பு மிக​வும் அவசி​ய​மாகும்.

இதையும் படிக்க :  கொரோனா தொற்று : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி !

ரயில் தண்​ட​வாளங்​களுக்கு அருகே சந்​தேகத்​துக்​கிட​மான செயல்​கள் ஏதேனும் நடந்​தால், பொது​மக்​கள், பயணி​கள் உடனடி​யாக ரயில்வே உதவி எண் 139-க்​குத் தகவல் தெரிவிக்​கலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleயமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
Next Article ​சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,478 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,993 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.