Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தொழில்நுட்பம்»யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

March 23, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

: இசைக் ​கருவி தயாரிப்பு நிறு​வன​மான யமஹா மியூசிக் இந்​தி​யா, இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை தனது விளம்​பரத் தூத​ராக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது.

இந்​தி​யா​வின் முன்​னணி இசைக்​ கருவி நிறு​வன​மாகத் திகழ்ந்து வரும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின், விளம்​பரத் தூதருக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​திடும் நிகழ்ச்சி தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனம், தனது விளம்​பரத் தூத​ராக இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை அறி​வித்​தது.

இதற்​கான ஒப்​பந்​தத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் மற்​றும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் டகெதோஷி யமமோட்டோ ஆகியோர் கையெழுத்​திட்​டனர்.

பின்​னர், நிகழ்ச்​சி​யில் ஏ.ஆர்​.ரஹ்மான் பேசி​ய​தாவது: எனது 12 வயதில் இருந்தே யமஹா இசைக் ​கருவி​கள் எனது இசைப் பயணத்​தின் ஓர் அங்​க​மாக இருந்து வரு​கின்​றன.

அப்​படி 1973-ல் தொடங்​கிய பயணம், ஆர்​கன்​கள், மியூசிக் கம்​யூட்​டர்​களி​லிருந்து தற்​போது பயன்​படுத்​தும் மான்​டேஜ் சி7 பியானோக்​கள் வரை தொடர்​கிறது.இந்த ஸ்பான்​சர்​ஷிப் மூலம், எனது இசைப் ​பள்​ளி​யும் யமஹா இசைக்​ கருவி​களை பயன்​படுத்​தும் வாய்ப்பை தற்​போது பெற்​றுள்​ளது.

இதையும் படிக்க :  பருத்தியின் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி !

இங்கு மாணவர்​களுக்கு சிறந்த தரமான இசைக்​ கருவி​கள் கிடைக்க வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருந்​தேன். இந்​திய மாணவர்​கள் உலகத் தரத்​தில் ஜொலிக்க வேண்​டும்.

சென்​னை கலை தலைநகரம்

சென்​னையை உலகின் கலைத் தலைநகர​மாக மாற்ற வேண்​டும் என்​பது என் கனவு. இதற்​காக எங்​களது பள்​ளி​யில் இசைக்​குழுவை உரு​வாக்கி வரு​கிறோம்.இன்​றைய காலத்​தில் ஏஐ மூலம் பாடல்​களை உரு​வாக்​கலாம். ஆனால் ஒரு மனிதன் மேடை​யில் பாடும்​போதும், இசையை வாசிக்​கும்​போதும் கிடைக்​கும் நேரடி அனுபவம் மிக​வும் மதிப்​புமிக்​க​தாகும்.

ஏஐ தொழில்​நுட்​பத்​தால் ஒரு​போதும் மனித உணர்​வு​களைப் பிர​திபலிக்க முடி​யாது. காலங்​கள் மாறி​னாலும் மனித உணர்​வு​களுக்​கான மதிப்பு அதி​கரிக்​கவே செய்​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.முன்​ன​தாக, யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் டகெதோஷி யமமோட்டோ பேசுகை​யில், “யமஹா வெறும் இசைக்​ கருவி​களை விற்​பனை செய்​யும் நிறு​வனம் மட்​டுமல்ல, இசை​யின் மூலம் மக்​களின் தனித்​து​வத்தை வெளிப்​படுத்​தும் ஒரு கரு​வி​யாகும்.

இதையும் படிக்க :  ராமன் ராவணனை குறிப்பிட்டு பேசிய இலங்கை அதிபர் !

யமஹாவுக்கு இந்​தி​யச் சந்தை மிக​வும் முக்​கிய​மானது. இந்​தி​யா​வில் இசைக் கல்​வியை ஊக்​கு​விப்​பது மற்​றும் உயர்தர இசைக் ​கருவி​களை அனைத்து தரப்பு மக்​களுக்​கும் கொண்டு சேர்ப்​பதே எங்​களது நோக்​கம்.அந்த வகை​யில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை விளம்​பரத் தூத​ராக நியமித்​திருப்​பது இசை​யின் மூலம் தங்​களை வெளிப்​படுத்​திக் கொள்ள நினைக்​கும் இளைஞர்​களை ஊக்​கப்​படுத்​தும் என நம்​பு​கிறோம்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின் விற்​பனைப் பிரிவு தலை​வர் ரியோஜி மரு​யா​மா, இசையமைப்​பாளர் குல்​ராஜ் சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபெரம்பூரில் பிரச்சாரம் தொடங்குகிறார் விஜய்
Next Article ரயில் மீது கல் வீசுவோருக்கு எதிராக நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

Related Posts

இந்தியா

டெல்லி ஏஐ மாநாடு: மைக்ரோசாப்ட் ஸ்மித் முதல் ‘மெட்டா’ அலெக்சாண்டர் வரை கூறியது என்ன?

February 20, 2026
தொழில்நுட்பம்

“எந்த நாடும் செய்ய முடியாததை யுபிஐ மூலம் சாதித்த இந்தியா” – பிரான்ஸ் அதிபர் பாராட்டு

February 20, 2026
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.