Author: Pesu Tamizha Pesu

திருச்சிற்றம்பலம் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.…

பர்ஸ்ட்லுக் போஸ்டர் ‘குலுகுலு’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னடத்தில் லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த்…

வைரலாகும் டீசர் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான வினோத் கிஷன் நடிப்பில், அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கொஞ்சம் பேசினால்…

தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. விருது வழங்கும் விழா தமிழ்நாடு அரசு சார்பில்…

பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வரும் 27-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி…

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, சவரன் ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சென்னையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை…

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை நேற்று 7,946 ஆக இருந்தது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய…

திருப்பதியில் இந்தம் நிதி ஆண்டிற்கான உண்டியல் வருமான 5 மாதங்களில் ரூ.650 கோடியை தாண்டியுள்ளது. உண்டியல் வருமானம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அதிகளவிலான பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்து வருகிறார்கள்.…

விடுதலை படம் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை’. இதில் சூரி கதாநாயகனாக நடிக்க பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும்,…

மிர்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி சித்ராலயா கோபு இயக்கத்தில், 1972-ம் ஆண்டு வெளியான…