Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»கீர்த்தி பாண்டியன் டீசரை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் !

கீர்த்தி பாண்டியன் டீசரை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் !

September 2, 20221 Min Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வைரலாகும் டீசர்

‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான வினோத் கிஷன் நடிப்பில், அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கொஞ்சம் பேசினால் என்ன’. ‘தும்பா’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யூடியூப் பிரபலம் ஆஷிக், செபாஸ்டியன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் டாக்கீஸ் தயாரிடத்திற்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க :  பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு !

அதன்படி ‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Happy to launch the teaser of #KonjamPesinaalYenna
Produced by @supertalkies @sameerbr *ing @vinoth_kishan @iKeerthiPandian
@GiriMurphy @Mrtmusicoff @konjampesinaal1 @onlynikil #KPYhttps://t.co/v2eXjOmlbQ

Heart wishes to the entire team for a grand success 😇💐❤️ pic.twitter.com/6YWDtzX89t

— Vignesh Shivan (@VigneshShivN) September 1, 2022

cinemaupdate featured grand success keerthy pandiyan Konjam Pesinaal enna super talkies tamil cinema vignesh shivan vinoth kishan சூப்பர் டாக்கீஸ் தீபன் சக்கரவர்த்தி நான் மகான் அல்ல விக்னேஷ் சிவன்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா அறிவிப்பு !
Next Article கவனம் பெறும் சந்தானம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.