சமூகம்தமிழ்நாடுவணிகம்

சென்னையில் தங்கம் விலை சரிவு : மகிழ்ச்சியில் பொதுமக்கள் !

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, சவரன் ரூ.37,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை

சென்னையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்றுவரை கிராம் ரூ. 4,710-க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராம் ரூ.4,695 ஆக குறைந்துள்ளது. மேலும், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.37 ஆயிரத்து 680-ல் இருந்து ரூ. 37,560-ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்துள்ளது. ஆவணி மாதத்தில் தங்கம் விலை குறைந்துள்ளதுக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts