Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் ! திருவண்ணாமலை நடந்த கொடூரம் !

August 11, 20222 Mins Read75 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய்.

கருத்துவேறுபாடு

திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் சேர்ந்தவர் ஓட்டுநர் பூபாலன். கடந்த 2014ம் ஆண்டு பூபாலனுக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு எட்டு வயதில் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ரித்திகா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பூபாலன் மற்றும் சுகன்யாவிற்கு இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுகன்யா தன் தாய் வீட்டிற்கு கோபித்து கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் சுகன்யாவை பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு சேர்ந்து அனுப்பி வைப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் சிம்புவின் தெலுங்கு பாடல்!

Couples Fight

தந்தையிடம் புகார்

இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரித்திகா பூபாலனிடம் அவர் வேலைக்காக வெளியே சென்று வரும் நேரத்தில் தாய் சுகன்யா செல்போனில் பேசுவது பற்றி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் அமைதியற்ற சூழ்நிலை உருவானதால் சிறுமி ரித்திகாவை கடுமையாக தாக்கியுள்ளார். அன்றிருந்தே ரித்திகாவின் மீது சுகன்யா கோவத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ரித்திகாவை அடிக்கடி சுகன்யா அடித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Dad & Child

கரும்பால் அடித்து கொன்ற தாய்

சம்பவத்தன்று சுகன்யா தனது மகள் ரித்திகாவிடம் வேலை செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுமி அதை கவனிக்காமல் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா சிறுமியை கரும்பால் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுகன்யாவை தடுத்துள்ளனர். உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக கூறினர்.
Beating

இதையும் படிக்க :  பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது டான் திரைப்படம்; அதிகாரபூர்வ அறிவிப்பு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சுகன்யாவை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், குழந்தை ரித்திகாவின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

#abuse #childabuse #police_department #tamilnadu #chennai #tamilnews 6 year old girl child 6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற தாய் Arrested beating child abuse crime crime news featured girl child sugarcane tamil nadu Tamilnadu Tiruvannamalai கரும்பால் அடித்தே கொன்ற தாய் விசாரணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleயானை தந்தம் கடத்திய இளைஞர் கைது !
Next Article ஜெய்பீம் பட விவகாரம் : நடிகர் சூர்யா மீதான வழக்கு ரத்து !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.