சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் சிம்புவின் தெலுங்கு பாடல்!

தெலுங்கு பாடல்

இயக்குனர் பல்னட்டி சூர்ய பிரதாப் இயக்கத்தில், நிகில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’18 பேஜஸ்’. இதில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும், கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தின் டைம் இவ்வா பிள்ளா’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். நேற்று மாலை வெளியான இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related posts