Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»நியாய விலை கடைகளில் வைபை ! மத்திய அரசின் புதிய திட்டம் !

நியாய விலை கடைகளில் வைபை ! மத்திய அரசின் புதிய திட்டம் !

July 4, 20221 Min Read183 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடு முழுவதும் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியாய விலை கடைகள்

நகர்புறங்களில் இருப்பவர்கள் எளிதில் இணையவசதி பெற முடிகிறது. ஆனால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இணைய வசதி கிடைப்பதில்லை. இதனால் நியாய விலை கடைகளில் இணையதள சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 35 ஆயிரம் நியாய விலை கடைகள் இருக்கின்றனர். குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நியாய விலை கடைகள் அமைந்திருக்கிறது.
ration shop

இதையும் படிக்க :  டெல்லி AI உச்சி மாநாடு: உலக தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பு
ஆய்வுகள்

பி.எம் வாணி என்ற திட்டத்தின்கீழ் நியாய விலை கடைகளை இணையதள சேவை வழங்கும் பொது தரப்பு மையமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு இருந்தது.
PM Wani

மேலும், ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நியாய விலை கடைகளில் இணைய வசதி ஏற்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி நியாய விலை கடைக்கு அருகில் வசிப்போரும் இணையதள சேவை பயன்ப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தமிழகத்திற்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கட்டணம்

நியாய விலை கடைகளுகளில் பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற உபகரணங்களை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் நபர்கள் நியாய விலை கடைகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

PM Wani

இதன் வழியாக நியாய விலை கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது. மேலும், அதிக இடவசதியுடன் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#tamilnews central government Development economics featured india modi pm PM Modi pm modi scheme pm scheme pm wani pm wani scheme Tamilnadu tamilnadu scheme trade WIFI இணையவசதி கட்டணம் நியாய விலை கடைகள் பி.எம் வாணி வருவாய்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசாலை மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சினர் – என்ன காரணமா இருக்கும் ?
Next Article குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.