நியாய விலை கடைகளில் வைபை ! மத்திய அரசின் புதிய திட்டம் !
நாடு முழுவதும் நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியாய விலை கடைகள் நகர்புறங்களில் இருப்பவர்கள் எளிதில் இணையவசதி...