Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»வருமான வரி செலுத்தும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

வருமான வரி செலுத்தும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

May 17, 20222 Mins Read56 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரித்தாக்கல் செய்வதற்கு முன் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

Form 16 :

வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு ஐந்து ஆவணங்கள் மிக மிக முக்கியமாகும். அவற்றில் பிரதானமானது form 16.

சம்பளம் பெறும் அனைத்து தனிநபர்களுக்கும் form 16 கட்டாயமாகும். இதை வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஆவணம் வழங்கப்படுகிறது.

வருமான வரி செலுத்தத் தேவையான ஆவணங்களிலேயே மிக முக்கியமான ஆவணம் இதுதான். இந்த ஆவணத்தில் பான் எண் மற்றும் வரி பிடித்த கணக்கு எண் ஆகியவை அடங்கியிருக்கும்.

Form 26AS :

Form 16-ஐத் தொடர்ந்து மிக முக்கியமான ஆவணம் form 26AS ஆகும். வருமான வரித் துறையால் ஒரு வருட அடிப்படையில் உருவாக்கப்படும் வரிக் கணக்கு விவரம்தான் இந்த Form 26AS.

இந்த ஆவணத்தை வரி செலுத்தும் அனைவரும் தங்களது பான் விவரத்தைக் கொண்டு வருமான வரித் துறையின் இணையப் பக்கத்தில் பெற முடியும்.

இதையும் படிக்க :  டெல்லியில் இன்று இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை

குறிப்பிட்ட நிதியாண்டில் வரி செலுத்துபவரின் டிடிஎஸ் தொகை மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் இந்த ஆவணத்தில் அடங்கியிருக்கும்.

மருத்துவக் காப்பீடு

வருமான வரிச் சட்டம் 80D-இன் படி உங்களது மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்திய தொகையை ரூ.25,000 வரையில் நீங்கள் கிளைம் செய்ய முடியும்.

அந்த மருத்துவக் காப்பீடு உங்களுடையதோ அல்லது உங்களது வாழ்க்கைத் துணையுடையதோ அல்லது உங்களது குழந்தைகளுடையதாகவோ இருக்கலாம்.

மூத்த குடிமக்களுக்கு இதற்கான வரம்புத் தொகை ரூ.50,000 ஆகும். உங்களது பெற்றோர்களுக்கான பிரீமியத்தை நீங்கள் செலுத்தினாலும் அதற்கும் நீங்கள் கிளைம் செய்யலாம்.

உங்களது பெற்றோர்களுக்கு 60 வயதை விடக் குறைவாக இருந்தால் நீங்கள் ரூ.25,000 வரை கிளைம் செய்யலாம்.

வட்டி வருவாய் சான்றிதழ்

தனிநபர் ஒருவர் தனது சம்பளம் மட்டுமல்லாமல் இதர வழிகளிலும் சம்பாதிக்கிறார். அதாவது சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மூலங்களில் இருந்து அவர்களுக்கு குறிப்பிட்ட வருமானம் வருகிறது.

இதையும் படிக்க :  கெளதம் மேனனின் இணை இயக்குனர் திடீர் மரணம் !

வங்கிகளிலிருந்தோ அல்லது தபால் அலுவலகங்களிலிருந்தோ அந்த வருமானம் வரலாம்.

இந்த வருமானத்துக்கான விவரங்கள் வங்கி அல்லது தபால் நிலையங்களிடமிருந்து தரப்படுகிறது. வருமான வரிச் சட்டம் 802TTA-இன் படி தனிநபர் ஒருவர் இதற்கான பிடித்தத் தொகையை கிளைம் செய்ய முடியும்.

(ரூ.10,000 வரையிலான வருமானத்துக்கு). இந்த ஆவணம்தான் வட்டி வருவாய்க்கான சான்றிதழ் ஆகும்.

வரி சேமிப்பு முதலீடு :

நிறுவனத்தின் பிடிக்கப்பட்ட வரிகளுக்கு கிளைம் செய்பவர்கள் அதற்கான வரி சேமிப்பு முதலீடுகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி சமர்ப்பிக்கத் தவறியவர்கள் இதுகுறித்த விவரங்களை வருமான வரித் துறையிடம் குறிப்பிட்ட கால அளவில் சமர்ப்பிக்க வேண்டும்.

எல்.எஸ்.சி. பிரீமியம் செலுத்தியது, மெடிக்கல் இன்சூரன்ஸ், பி.பி.எஃப். பாஸ்புக், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வீட்டுக் கடன் செலுத்திய சான்றிதழ், அன்பளிப்புகள் வழங்கிய விவரம், டியூசன் கட்டணம் செலுத்தியது போன்றவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.

 

 

economics featured income tax trade
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேர்வு பயத்தால் மாணவி தற்கொலை; தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்!
Next Article பணி நேரங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்; தூய்மை பணியாளர்கள் கோரிக்கை!

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.